Dr Vijayakumar

Dr. Vijayakumar Sinnathurai

We are extremely sad to inform you the passing away of Dr S Vijayakumar in Toronto.
Dr Vijayakumar is an old boy of Hartley and a good athlete.
Dr Vijayakumar had contributed to the community in a significant level.
Dr  Vijayakumar is the first one to come up with robotic programming course for school kids within Tamil community.
Dr  Vijayakumar has developed Tamil fonts. A good Academic person, worked at University of Toronto as a lecturer/researcher.
Dr Vijayakumar brothers are (Ravikumar – Engineer, Sri Lanka) and Dr. Mithrakumar (Cardiologist, Sri Lanka) are also Hartleyites.
Dr. Mithrakumar is a world Interventional Cardiologist, the first person to perform angioplasty surgery in Asia as an alternative to open Heart surgery.

Please find the funeral details of Dr S Vijayakumar on the attached link.
http://www.kallarai.com/ta/obituary-20170401215328.html

Dr. விஜயகுமார் சின்னத்துரை(பொறியியல்துறை பேராசிரியர்- ரொரன்ரோ பல்கலைக்கழகம், பழைய மாணவர்- ஹாட்லிக் கல்லூரி)

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் சின்னத்துரை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்- உடுப்பிட்டி) நாகரட்னம்(ஆசிரியை- துன்னாலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
சனகன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அனுஷா(கொழும்பு), தயாவதி(அவுஸ்திரேலியா), ரவிகுமார்(கொழும்பு), அனுராதா(அவுஸ்திரேலியா), வைத்தியகலாநிதி மித்திரகுமார்(கொழும்பு)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கலாதேவன், விஜயகுலேந்திரன், சுவர்ணா, சிறிகுமார், மீனகுமாரி, ஐங்கரன், சுரவரன், மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.